அவுஸ்திரேலியாவில் விசா நடைமுறையில் மாற்றம்: பாதிப்பை எதிர்கொள்வோர் யார்?

அவுஸ்திரேலியாவில் குடியேறுபவர்களுக்கான விசா நடைமுறையில் மாற்றம் கொண்டுவருவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. புதிதாக அவுஸ்திரேலியாவில் குடியேறுவோரை regional நகரங்கள் அல்லாத பகுதிகளுக்கு அனுப்பிவைக்கும் திட்டம் குறித்து பேசப்பட்டு வருவதாக கடந்த ஓகஸ்ட் மாதம் அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் சனத்தொகை மற்றும் நகரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் Alan Tudge இதுதொடர்பில் நேற்று (09) உரையாற்றியிருந்தார். கடந்த ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்த சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடிவரவாளர்கள் 87 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் மெல்பேர்ன் மற்றும் சிட்னி … Continue reading அவுஸ்திரேலியாவில் விசா நடைமுறையில் மாற்றம்: பாதிப்பை எதிர்கொள்வோர் யார்?